+++நானாவது மாட்ட அடக்குறதாவது+++

என்ன மாப்ள, ஏதாவது ஜல்லிக்கட்டுல இந்த வருசம் கலந்துக்கிட்டியா..

ஏன்.. என்ன பாத்தா எப்படி இருக்கு.. வீட்ல பொண்டாட்டிய அடக்குறதுக்கே என்ன பாடு பட வேண்டி இருக்கு.. இதுல நானாவது.. மாட்ட அடக்குறதாவது..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-14, 6:51 am)
பார்வை : 256

மேலே