சூடு

அப்பா : கண்ணா... ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!

மகன் : ஏம்ப்பா..?

அப்பா : பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!

மகன் : அது தெரியும்ப்பா... அதனாலதான் சார்ஜ்ல போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (27-Jan-14, 10:24 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 387

மேலே