மருத்துவமனை
மருத்துவர் -நர்ஸ் 2நெ பேசண்ட் டீச்சார் பண்ணனும் எல்லாம் ரெடியாச்சா?
நர்ஸ்-ரெடி டாக்டர்...
மருத்துவர் -(கோபமாக) அப்புறம் ஏன் இன்னும் டீச்சார்ஜ் பண்ணல?
நர்ஸ்-டாக்டர் அதிர்ச்சி தர எதையும் சொல்ல கூடாதீண்ணீங்க
மருத்துவர்-அதுக்கு
நர்ஸ்-பில்ல...எப்படி...
மருத்துவர்-!!!!!!!!!!!