சிரிக்க மட்டும்

இந்தியா ஏன் ரொம்ப சிக்கல்ல இருக்குன்னு தெரியுமா?

மொத்தம் 125 கோடி சனத்தொகையில....

13 கோடி மக்கள் உத்தியோக ஒய்வு பெற்றவர்கள்..
35 கோடி மக்கள் மாநில அரசுப் பணியில்...
18 கோடி மக்கள் மத்திய அரசுப் பணியில்...
25 கோடி மக்கள் பள்ளிக்கூடத்தில்...
1 கோடி மக்கள் 5 வயசுக்கும் குறைவு.....
31 கோடி மக்கள் வேலை வெட்டி இல்லாம சுத்துறவுக.....
1.2 கோடி மக்கள் ஆஸ்பத்திரியில்....
79,99,998 மக்கள் ஜெயிலுக்குள்ள...

மிச்சமிருக்குற 2 பேருல...,ஒன்னு நீங்க...உங்களுக்கு என் நகைச்சுவையை, கவிதையை படிக்கிற வேலை....

இன்னொன்னு நான்... இப்போ சொல்லுங்க...நான் ஒருத்தன் மட்டும் எப்படி முழு இந்தியாவ சமாளிக்கிறது?

எழுதியவர் : உமர்ஷெரிப் (25-Feb-14, 11:55 am)
Tanglish : sirikka mattum
பார்வை : 303

மேலே