வாழ்க்கை

வெற்றியில் ...
உன்னை உலகுக்கு காட்டி

தோல்வியில் ...
உலகை உனக்குக் காட்டி

அன்பு மை எடுத்து
அனுபவ பேனா கொண்டு
அறிவு பாடம் எழுதும்
உயிர் இல்லாத உனது உயிர்ப்பு!

எழுதியவர் : புதுயுகன் (9-Mar-14, 4:16 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 126

மேலே