மரண வாசல் பகுதி 8

ஏதாவது பிரச்சனையா ?? அவன் கேட்ட கேள்வி தனிஷாவை தூக்கி வாரிப் போட்டது.

கண்களை அகல விரித்து அவனையே பார்த்தாள்.

உங்களைத்தான் கேட்கறேன் என்று சுற்றி முற்றி பார்த்து விட்டு அவளின் அருகே சென்று காதோரம் FLIGHT ல ஏதாவது பிரச்சனையா ?

என்றான்.

தனிஷாவிற்கு அந்த AIR CONDITIONER ரிலும் வேர்த்து விறு விறுத்தது.

பயப்படாதிங்க... என் பேரு ஈஸ்வர். ஆதிஸ்வர். நான் ஒரு PHYSOLOGICAL STUDENT. உங்களோடு நடவடிக்கைகள் அப்பறம் உங்க CREWS எல்லாரோட BEHAVIOR சும் கொஞ்சம் வித்யாசமா இருந்தது அதான் கேட்டேன்.

ஒன்னும் இல்லன்னா I’M SORY. I WILL GET BACK TO MY PLACE. SORRY FOR TROUBLE YOU.

போக விரந்தவனை பட்டென கைகளைப் பிடித்து இழுத்து,

உங்களால இங்க இருக்கற அத்தனை பயணிகளையும் பனிக் ஆகும் போது ஒரு சேர சமாளிக்க முடியுமா ?

என்றுக் கேட்டாள்.

பிரச்னை அவுங்க PANIC ஆகும் போது இல்லே. கேப்டன் PANIC ஆகும் போது தான். SORRY சொல்ல மறந்திட்டேன். 1ST நான் PSYCHOLOGICAL STUDENT. SECOND I AM A PILOT STUDENT TOO. IN SINGAPORE. CUMING HERE FOR HOLIDAY.

சோ, நீங்க என்னை, அதாவது இந்த ஈஸ்வர்.. ஆதிஸ்வர நம்பநிங்கன்ன உண்மையிலே என்னப் பிரச்சனைன்னு இப்போ என்கிட்ட தயக்கம் இல்லாம சொல்லலாம்.

தனிஷா கைகளைப் பிசைந்தப் படி நின்றுக் கொண்டிருந்தாள். ஈஸ்வரிடம் உண்மையை சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் அவளது இதயத்தின் துடிப்பு வெளியில் வரை கேட்டது.

ONE SECOND….

என்றுச் சொல்லி ஈஸ்வர் அவனிடத்திற்கு சென்று அவனின் விமான பயிற்சிக்கான அட்டையை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

அதைப் பார்த்தப் பின்புதான் அவளுக்கு முகத்தில் ஒரு சின்ன சிரிப்பே வந்தது. அவனிடத்தில் என்னப் பிரச்சனை என்று அவள் விளக்கி கொண்டிருக்கையில் பனிமலர் திடிரென்று வந்து அத்திரைச் சீலையை விளக்கி,

CALL போது BUT NO ONE PICK UP….

அவள் சொல்லி முடிப்பதற்குள் தனிஷா, ஈஸ்வரை அழைத்துக் கொண்டு விமானத்தின் கேப்டன் அமரும் இடத்திற்கு சென்றாள்.


வாசலை நெருங்கும்.....

எழுதியவர் : தீப்சந்தினி (22-Mar-14, 1:51 pm)
பார்வை : 190

மேலே