காதல் சென்செக்ஸ்

வண்ணத்து பூச்சி இறகை
வாங்கிவைத்த இமைகள்; தேன்
கிண்ணத்தில் விழுந்த ஈபோல்
கண்ணத்தில் அழகு மச்சம்
அந்நிய செலாவணியை அதிகம்
அள்ளிக் கொண்டு வரும்
முன்னிரு கனிகள்;உன்'மார்கட்'(டு)
முன்னேற்றம் காணும் நாளும்

எழுதியவர் : வதூத் (26-Mar-14, 1:04 am)
பார்வை : 208

மேலே