பணம்

பணம்!
இது பகிருமே வசதியும்! வனப்பும்!
ஏன் வா்ணஜாலமும்!

பணம் இதை வசப்படுத்த வாய்ப்பு தேடும் நம் இனம்!
இழக்குதே நல்குணம்!

பணம்! நல்குமே தலை கனம்!
காட்டுமே அக குணம்!

பணத்தின் மீதான பாசம்!
இதற்காக எத்துனை வேஷம்! துவேஷம்!

வாழ்கைக்கு தேவை பணம்!
ஆனால் வாழ்க்கையின் தேவை நல்ல மனம்!

எழுதியவர் : கானல் நீா் (9-Apr-14, 4:09 am)
Tanglish : panam
பார்வை : 494

மேலே