+++மடங்கல், கபி, சசம், வயமா, எண்கு +++

காட்டு விலங்குகள் சிலவற்றின் பெயரைக் கூறவும்?

மடங்கல், கபி, சசம், வயமா, எண்கு...

டே.. என்னடா இதெல்லாம்...

சார்.. எங்க அப்பா தமிழ் வாத்தியார் சார்... இவையெல்லாம் சுத்த தமிழ் பெயர்கள்...

சரி சரி உட்காரு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Apr-14, 8:31 pm)
பார்வை : 413

மேலே