நான் பயந்தே போயிட்டேன்

ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா...

நீங்க யார் மேடம் பேசறீங்க ?

என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.

அய்யோ! அதிர்ச்சியுடன், நீங்க விமலாவா...

இல்லை.

கமலாவா...

இல்லை .

ராதாவா...

இல்லை.

ரேகாவா.

இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா .

அடச்சே நான் பயந்தே போயிட்டேன்...

எழுதியவர் : முகநூல் (17-Apr-14, 7:27 pm)
பார்வை : 253

மேலே