எப்போது உணர்வாய் என் உயிரே

உனது
மெல்ல நடை
மெல்ல பார்வை
மெல்ல சிரிப்பு -எல்லாம்
என்னை மெல்ல கொல்வதை
எப்போது உணர்வாய் என் உயிரே ....!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

எழுதியவர் : கே இனியவன் (25-Apr-14, 7:50 am)
பார்வை : 96

மேலே