என்னது தாத்தாவா

"ரவி இருக்காங்களா... .?"
"இல்லீங்க....அவ
ரு நேத்து நைட்டுதான்
இறந்து போனாரு....."
"ஓ...மை காட்....!"
"ஆமா...நீங்க யாருங்க...?"
"ரவியும் நானும்
ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்...
ஃபேஸ்புக் மூலமாத்தான்
நண்பரானோம்....ப ோன வாரந்தான்
நேர்ல
சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ
குடுத்தாரு...அத
ுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்ச
ே..."
"என்னது ப்ரண்ட்ஸா.....இ
ப்படியொரு அழகான
பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தா
த்தா சொல்லவே இல்லையே...."
"என்னது தாத்தாவா.....??
??????????!!!!! !!!!!!!!!!!!!!! !!!!"

எழுதியவர் : (6-Jun-14, 6:26 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 413

மேலே