கால்துடைப்பான்

Door Mat :

வாசலிலே இருக்கிறேன்...

வழவழப்பாய் இருக்கிறேன்..!

உன் பாதத்தின் அழுக்கை துடைக்க பயன்படுகிறேன்...

உனக்காக வாசல் பகுதியிலே விழுந்திருக்கிறேன்..!

எவ்வளவு மிதித்தாலும் தாங்கிக்கொள்வேன்...

எந்த நேரத்திலும் உன் வீட்டில் ஒருவனாய் இருப்பேன்..!

மிதித்து மிதித்து செல்கிறாய்...

மிகையான அழுக்கு இருந்தால்
என்னை துவைக்க தயங்கிறாய்..!

எழுதியவர் : mukthiyarbasha (6-Jul-14, 2:17 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 122

மேலே