சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 10 ஒகமாட ஒகபா ணமு – ராகம் ஹரிகாம்போஜி

பல்லவி:

ஒகமாட ஒகபா ணமு
ஒகப த்நீவ்ரதுடே மநஸா (ஒகமாட)

அனுபல்லவி:

ஒக சித்தமுக லவாடே
ஒகநாடு நு மறவகவே (ஒகமாட)

சரணம்:
சிரஜீவித்வமு நிர்ஜர
வர ஸௌக் ய மொஸங்கு நே
த ர ப ரகே தே வுடே
த்யாக ராஜநுதுடே (ஒகமாட)

பொருளுரை:

மனமே! அவன் ஒரு சொல், ஒரு பாணம், ஒரு பத்தினி இவற்றை விரதமாக உடையவன்.

ஒரே கலங்காத சித்தத்தை உடையவன். அவனை ஒருநாளும் மறவாதே.

நீண்ட ஆயுள், இந்திர போகம் ஆகிய சுகங்களை அளிப்பவன். நடமாடும் தெய்வம்.
த்யாகராஜன் வணங்கும் மூர்த்தி.

(மும்மூர்த்தி ட்ரினிடி ப்ளாக்ஸ்பாட்டில் பாலமுரளிகிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்)

எழுதியவர் : டி.எஸ்.பார்த்தஸாரதி (24-Jul-14, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே