அழகாய்த் தெரிகிறாள்

பல கடைகளுக்கு
மத்தியில் இருக்கும்
பழக்கடைபோல

அழகாய்த் தெரிகிறாள்
அவள் மட்டும் !

ஆயிரம் அழகிகளுக்கு
மத்தியிலும் எனக்கு !

எழுதியவர் : முகில் (24-Jul-14, 11:48 pm)
பார்வை : 92

மேலே