எப்படிச் சொல்றே

திருடர்களுக்குப் பயந்து வீட்டுல கண்காணிப்பு கேமரா பொருத்தினது நல்லதாப் போச்சு..!

எப்படிச் சொல்றே?

இப்போதெல்லாம் என் வீட்டுக்காரர் வேலைக்காரி
கிட்ட சில்மிஷம் பண்றதே இல்லை!

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (30-Jul-14, 4:54 pm)
Tanglish : eppadich solre
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே