என்ன பேரு வச்சிருக்கீங்க

உங்க பொண்ணுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?

விருச்சிகா

என்னங்க விருச்சிக ராசிப் பேரை வச்சிருக்கீங்க? அது தேளைக் குறிக்குமே?

நடசத்திரப் பேர பிள்ளைங்களுக்கு ரோஹினி, கிருத்திகான்னு மத்தவங்க பேரு வைக்கறாங்க. நான் கொஞ்சம் புதுமையா இருக்கட்டுமேன்னு அவளோட ராசி பேர வச்சிருக்கேன்.

எழுதியவர் : malar (31-Jul-14, 1:21 pm)
பார்வை : 328

மேலே