இலட்சியத்தோடு வாழு
Achieve ur AIM :
முயற்சி செய் முயற்சி செய்... வாழ்க்கையில்
முன்னேற முயற்சி செய்..!
போட்டி போட்டு முன்னேறி வா... வாழ்க்கைப்
போராட்டத்திலே வென்று வா..!
இலக்கை நோக்கி நகர்ந்திடு...
இன்றே முயற்ச்சிக்க துணிந்திடு..!
தடை வந்தால் தகர்த்திடு...
தடுமாறி விழுந்தாலும் முயற்சி செய்ய நினைத்திடு..!