மைக் செட்

Mike Sets :

உரக்கப் பேசி என் மீது துப்புகிறாய்...

ஊர் மக்கள் கேட்க என்னை பயன்படுத்துகிறாய்..!

உன் உயரத்திற்கேற்ப என்னை பயன்படுத்துகிறாய்... என்

உருவத்தை உன் கைப்பிடியிலே அழுத்துகிறாய்..!

என்னால் தூரமாய் இருப்பவர்களுக்கு கேட்கிறது... இதுவே

எனக்கு பெருமிதமாக இருக்கிறது..!

விழாக்களில் யார் இல்லாவிட்டாலும் நான் இருப்பேன்...

விழுது போல வளைந்தும் இருப்பேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (5-Aug-14, 7:59 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 238

மேலே