இரத்தம் தானம் முகாம்

அனுப்புனர்:- RAVISRM




பெறுனர்;- எழுத்து தளம் மற்றும் அதன் உறுபினர்கள் மற்றும் FACEBOOK நண்பர்கள்



அன்பு வணக்கம் எழுத்து தளதிருக்கும் அதன் உறுபினர்களுக்கும்
நான் இரண்டரை வருடங்களாக இந்த எழுத்து தளத்தில் இருக்கிறேன்
இதானால் எனக்கு மிகவும் நல்ல நண்பர்களும் தோழர்களும் தோழிகளும் தந்தைகளும் தாய்களும் ஏன் இந்த எழுத்து தளத்தின் மூலம் எனக்கொரு அழகான அன்பான ஒரு மிக சிறந்த பெண் மனைவியாக கிடைத்திருக்கிறார்கள் அதற்காக நான் இந்த எழுத்து தளத்திற்கு இக் கற்றையின் மூலம் என் மனம் கவர்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

நான் இப்போது புதிதாக ஒரு அமைப்பு ஆரபிக்க உள்ளேன் ஒட்டு பொத்த தமிழ் நாடு முழுவதிலும் வசிக்கும் மக்களுக்கும் நம்மால் முடிந்த உதவியினை செய்யாலாம் என்று

ஆகையால் நான் முதலில் துவங்க இருக்கும் அமைப்பு இலவச அவசர இரத்த தானம் செய்யும் நோக்காத்தில் உள்ளேன்
ஆதால் இதை என் ஒருவனால் மட்டும் இதை முழுமையாக செயல் படுத்த முடியாது நண்பர்கள் உங்களுடைய உதவியும் இதற்க்கு மிகவும் முக்கியம்

ஆகையால் இத்திட்டத்தில் சேர்ந்து என்னுடன் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் இரத்தம் தானம் செயும் நோக்கமும் இருந்தால் உங்களது இரத்தம் எந்த வகை பிரிவை சார்ந்தது மற்றும் உங்கள் தொலை பேசி என்னை எனக்கு இதில் தெரியாபடுதவும் இல்லை என்றால் என் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்

இதையே நான் என் FACEBOOK நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன் அனைவரும் ஆதரவளிபிர்கள் என்று நான் நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி

இப்படிக்கு
உங்கள் அன்பு நண்பன்
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (19-Aug-14, 10:48 pm)
பார்வை : 279

மேலே