பணத்துக்கு மரியாதை

என்னய்யா எம்.பி.ஏ படிச்ச உம் பொண்ண பத்தாம் கிளாஸ்கூட பாஸ் பண்ணாத அந்த நடுத்தர வயசு ஆளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு பண்ணீட்டியே, இது சரியா?

யோவ், நீ எந்தக் காலத்லெ இருக்கற. படிப்பாய்யா பெரிசு. நாங்க பாத்திருக்கற பையன் 10 வருஷத்லெ பல லட்சம் சம்பாதிச்சிருக்கான். படிப்பாம் படிப்பு. எம் பொண்ணே எங்க விருப்படி சம்மதிச்சுட்டா. நீ என்ன நாட்டாமை பண்ணற?

எழுதியவர் : மலர் (20-Aug-14, 2:43 pm)
பார்வை : 323

சிறந்த நகைச்சுவைகள்

மேலே