மாபிள்ள மேல் இடத்துல வேல பார்கிராருங்கோ

பொண்ணு வீட்டார் :- எங்க பொண்ணுக்கு மேல் எடுத்துல வேல பார்க்கிற
மாப்பிள்ள ஒன்னு பாருங்க தரகரே !
தரகர் :- மேல் எடுத்துல வேல தானே ! .......சரி பார்த்த போச்சி ....
************************************************************************************************************
திருமணத்துக்குப் பின் !

பொண்ணு வீட்டார் :- என்ன தரகரே ! இப்படி மோசம் செய்துடீங்க ,..! மாபிள்ள
மேல் எடத்துல வேல பார்க்கிற என்று சொல்லி, பொய்
சொல்லி ஒரு குடும்பதேயே சின்ன பின்னமாகிடீன்களே !!

தரகர் :- என்ன பொய் நான் சொன்னது ? ஒரு பொய்யும் நான்
சொல்லல்ல ! நீங்க சொன்னமாதிரியே மாபிள்ள மேல்
எடுத்துல தான் வேல பார்கிராறு !
என்ன வேல ! தேங்காய் மரத்து மேல ஏறி தேங்க பறிக்கும்
தொழில். இவரும் மேலதானே வேல செய்றாரு !!

பொண்ணு வீட்டார் :- ### ???? ###

எழுதியவர் : ரிப்னாஸ் - தென்னிலங்கை - தி (22-Aug-14, 12:25 pm)
சேர்த்தது : ரிப்னாஸ் அஹ்மத்
பார்வை : 286

சிறந்த நகைச்சுவைகள்

மேலே