துடிக்கும் மனமே

அன்பாக நடிக்க தெரிந்த உலகில்
அன்பால் துடிக்க உன் மனதை மறவேன் - எனக்கு
மரணத்தில் மன்னிப்பு கிடைபதறிது மனமே !!!

எழுதியவர் : வேலு (28-Aug-14, 4:21 pm)
Tanglish : thudikkum maname
பார்வை : 75

மேலே