உன் மௌனம் என் மரணம்

என்னவனே...

உன் மௌனத்தின் போது....

என் பயணம் தேடி போகும் பாதை...

என் மரணம் மட்டுமே...

எழுதியவர் : சகிமுதல்பூ (1-Sep-14, 1:38 pm)
பார்வை : 835

மேலே