இப்படியும் ஓர் காதல்

இப்படியும் ஓர் காதல்..!
*********************************


எத்தனை முறை துரத்தியடித்தும்..!
........ இந்த தனிமை மட்டும்
......... நீங்காது எனை நெருங்கியே வரவிழைகிறது ..!

ஏனோ அதன் காதலை என்னால் ஏற்கமுடியவில்லை..!
........இன்றும் காதலோடு எனை கட்டிகொள்கிறான்
........எனக்கு விருப்பம் இல்லாதபோதும்..!


இப்படியும் ஓர் காதல்..!

By
Jenni

எழுதியவர் : ஜென்னி (18-Sep-14, 10:45 am)
பார்வை : 109

மேலே