நான் கோடீஸ்வரன் ஆவேன்

ஏண்டா இந்த சிடி, டிவிடி வீடியோ கடையை நடத்தியே இன்னும் பத்துபதினஞ்சு வருஷத்லெ கோடீஸ்வரன் ஆயிடுவேன்னு சொல்றயே அது நடக்கற காரியமா?

குடுக்கற தெய்வம் கூரையப்பிச்சிட்டு கொட்டும்ன்னு சொல்லுவாங்க. எம் மேலே உனக்கு நம்பிக்கை இருந்தா எங்கூட பார்ட்டனாராச் சேந்துக்க. நான் சாதிச்சுக்காட்டறென்.

எழுதியவர் : மலர் (30-Sep-14, 2:55 pm)
பார்வை : 158

மேலே