காதல்

அரை குறை காதலும்
அறைக்குள் குறைக்கும் காதலும்
தேய்பிறைகள்

அறிந்த பின் காதலும்
புரிந்த நல் காதலும்
வளர்பிறைகள்

உரிமையான காதலும்
முதுமையான காதலும்
பெளர்ணமிகள்

எழுதியவர் : கவியரசன் (30-Sep-14, 10:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 121

மேலே