இப்படிக்கு நான்

கொஞ்சம் கார்மேகம்
கொஞ்சம் பனித்துளி
இரண்டுக்குமிடையில்
சிக்கிகொண்ட
அட்ஷய பாத்திரம் நான்

இப்படிக்கு ,
நிலா .....

எழுதியவர் : சுமி (30-Sep-14, 10:49 pm)
Tanglish : ipadikku naan
பார்வை : 218

மேலே