காதலாம் - இராஜ்குமார்

காதலாம்
=========

காதலில்
அவளை(னை) இனி
மறக்கவே மாட்டேன் ..

இது காதலாம் ..சரி ..

காதல் தோல்வியில்
அவளை(னை) இனி
நினைக்கவே மாட்டேன் ..

இதுவும் காதலாம் ..
என்னப்பா நியாயம் இது ,,,,

"காதல் பொய் பேசும் "
இது ..
உண்மைதான் போலும் ...

- இராஜ்குமார்

நாள் : 10 - 12 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Oct-14, 9:12 am)
பார்வை : 363

மேலே