+++நண்பனின் கலாட்டா+++

கரண்ட் போனவுடனே நண்பா கரெக்டா நீ வந்துட்டே... இனிமே கவலை இல்ல...

என்னடா சொல்ற? ஒன்னுமே புரியலையே...

டே... உன்ன பல்ப்புனு சொல்றான்....

?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Oct-14, 11:02 am)
பார்வை : 287

மேலே