வெடியும் கடியும

என்னடா கையில கடடு?
தெரு நாய் கடிச்சிருச்சு.
எப்பிடிடா கடிச்சிச்சு?


நா தெரு நாய் வாலுல்லெ ஒரு சரம் படடாசைக் கட்டி வச்சு திரிலெ தீ வச்சேன். அநத நாய் சட்டுனு திரும்பி எங் கையிலெ நறுக்குனு கடிச்சிட்டு வேகமா ஓடி வாலை ஒதறச்சு. அந்த சரவெடி தூரமாப் போய் விழுந்து வெடிச்சிருச்சு. நா கையிலெ நாய்கடி வாங்கினது மிச்சம்.

எழுதியவர் : மலர் (22-Oct-14, 1:33 pm)
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே