செயலும் விளைவும் சில தகவல்கள் பகுதி - 2

நம்மால் பிரிக்கமுடியாதது -- பந்தம் ,பாசம் ,
அழிவைத்தருவது- பொறாமை, கோபம் ,
ஆபத்தை விளைவிப்பது - அதிகபெச்சு ,
கடைத்தேற வழி - உண்மை ,உழைப்பு ,
அனைவருக்கும் சமமானது - பிறப்பும் இறப்பும் ,
ஒருவன் கெடுவது - பொய்சாட்சி ,செய்நன்றி மறப்பது ,
மிகவும் வேண்டாதது - வெறுப்புணர்ச்சி ,
மிகக்கொடிய நோய் - பேராசை ,
மிகச் சுலபமானது - குற்றம் காணல், குறை பேசுவது ,
தன்னையே சுட்டெரிக்கும் தீ - பொறாமை ,
நம்பக்கூடாதது - வதந்தி ,
நழுவக்கூடாதது -வாய்ப்பு ,
செய்யக்கூடாதது - தவறுகள், ஒழுக்கமற்ற செயல்கள் ,
செய்யவேண்டியது - உதவிகள் ,
விலக்க வேண்டியது - வீண் விவாதங்கள் ,
உயர்வுக்கு வழி - உழைப்பு, நம்பிக்கை , இறைவுணர்வு .

இன்னும் தொடரும் ..

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (22-Oct-14, 9:25 pm)
பார்வை : 262

மேலே