நல்ல வாத்தியார்

அப்பா;ஏண்டா ஓடி ஒளிஞ்சுக்குற ?

பைய்யன்; நா இல்லன்னு சொல்லு ...வாத்தியார் வராரு

அப்பா; ஏண்டா?

பைய்யன்; இன்னைக்கு நா லீவ்னு சொன்னேன் அவருக்கு சந்தேகம்....

அப்பா ஏண்டா??

பைய்யன்; நாளைக்கு என்ன பாடம் நடத்த சொல்வாரு...

அப்பா; ???

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Oct-14, 6:54 am)
பார்வை : 211

சிறந்த நகைச்சுவைகள்

மேலே