கண்டேன் காதலியை

கண்டேன் அழகி உன்னை என் விழி ஓரத்தில்
மின் மினி விழிகள் மின்ன மறுக்கிறதே

மின்சாரம் பாய்கிறது என் விழி -முதல்
இதயம் வரை.

ஊடுருவினாய் என் உறவாக என்னுள் மட்டும்
என்று உன் விழியை அடைவேனோ என்றலைகிறேன்

நான் என் செய்வேன் உன்னை மறந்து இமைக்க

எழுதியவர் : (26-Oct-14, 1:23 pm)
Tanglish : KANDEN kadhaliyai
பார்வை : 145

மேலே