நம்பிக்கையோடு பயணி 0056

நீ தேடிப்போனத்தை
அடையமுடியாவிட்டாலும்
உனக்கு தேவையானதை
அந்த பயணத்தில்
அடைந்து கொள்வாய்

உன்னோடு நம்பிக்கையையும்
கூட்டிப்போனால்!......

ஒன்றைத்தேடும் போது
வேறொன்று கிடைப்பது போல

எழுதியவர் : மட்டு நகர் கமல்தாஸ் (22-Nov-14, 1:31 am)
Tanglish : nambikaiyodu payani
பார்வை : 98

மேலே