தொலைபேசி காதல்

தொலைபேசியில்
................தொல்லை தருகிறாய்
நேரில் முகத்தை காட்டாமல்
................தொலைந்து போகட்டும்
தொலைபேசியின்
................தொல்லை அப்போதாவது
கிடைக்கும் நேரில்
................உன் தரிசனம்

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (25-Nov-14, 9:56 am)
Tanglish : tholaipesi kaadhal
பார்வை : 429

மேலே