காதல் என்றால் அர்த்தம் தோல்வியா

தோல்வி தான் வெற்றிக்கு
முதல் படி என்கிறார்கள்

இந்த காதலில் மட்டும்
அது ஏன்
சாத்தியமாவதில்லை.?











வலியின் வழியில்
அன்புடன்
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (25-Nov-14, 5:01 pm)
பார்வை : 536

மேலே