என்னை பார்த்து ரசிக்கிறாய்

உனக்கு பிடிக்காத
எதையும்
நான் செய்வேன் ,

நீ விரும்புவதை
நான்
திரும்பி கூட பார்பதில்லை

நீ சொல்வதை கேட்க
நான் உன் வீட்டு
நாய் குட்டி அல்ல ,

உன் அழகை ரசிக
நீ உலக அழகி
அல்ல ,

உனக்கு பிடித்ததை
அதிகமாக வெறுக்கிறேன்,
உனக்கு பிடிக்காததை
அதிகமாக நேசிக்கிறேன் ,

நீ அழுதல் நான்
சிரிக்கிறேன் ,
நீ சிரித்தல் நான்
கோபம் அடைகிறேன் ,

நீ என் அருகில்
இருந்தால் உன்னை
முழுமையாக வெறுக்கிறேன் ,

இப்படி எல்லாம்
சொல்லி உன்னை
அழவைக்க நினைத்தேன் ,

ஆனால் நீ
என்னை பார்த்து
ரசித்து சிரிக்கிறாய் .

எழுதியவர் : ரிச்சர்ட் (27-Nov-14, 10:26 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 138

மேலே