collage jokes

ஆசிரியர்:விடைத்தாள் பேப்பரை கொடுக்குரப்ப‌ கதிர் 90 மார்க்
கதிர்: thank you sir
ஆசிரியர்: சேகர் 85 மார்க்
சேகர் :thank you sir
ஆசிரியர்: கார்த்திக் 23 மார்க்
கார்த்திக் : thank you sir
ஆசிரியர்: கார்த்தி ஏன்டா 23 மார்க் நீ எந்த கிராமம் sir சேலம் மாவட்ட்ம் இவ்லோ குறைவா மார்க் எடுத்துருக்கியே எப்படி ஊருக்கு போவ sir பஸ்ல தான் போவே
இந்த joke எங்க collage la உண்மையலுமே நடந்தது

எழுதியவர் : (2-Dec-14, 7:10 am)
பார்வை : 317

சிறந்த நகைச்சுவைகள்

மேலே