கண்ணீர்

புருஷன் செத்துக் கிடக்குறான் இந்த பொண்ணு அழாம குத்துக் கல்லாட்டம் இருக்கு

சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்னு புருஷன் சொன்னாராம் அதான் அந்த பொண்ணு அழல ..

?????
#########################################################################################################

புருஷன் செத்துட்டான் அவ கண்ல ஒரு சொட்டுக் கண்ணீர் வரல

நா இறந்த பிறகும் உன் கண்ல ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாதுன்னு புருஷன் சொன்னாராம்

???

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Dec-14, 9:30 am)
Tanglish : kanneer
பார்வை : 233

மேலே