டாக்டர்

டாக்டர் : உங்களுக்கு ஒன்றும் இல்லை அய்யா . 80 வயசு வரைக்கும் நீங்க இருப்பீங்க ..

நோயாளி : டாக்டர் , இப்போ எனக்கு 80 வயசு ஆகிடுச்சு .

டாக்டர் : இல்லை அய்யா , நான் சொல்ல வரது உங்களுக்கு புரியலையா ..

நோயாளி : ?????

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Dec-14, 3:45 pm)
Tanglish : doctor
பார்வை : 229

மேலே