நம் காதல்

உன்னால் மட்டும் தான்
என் இதயத்தை ஆட்கொள்ள முடியும்
அன்பே நமக்குள் ஏற்பட்ட
மறுமலர்ச்சி அன்பை வெளிப்படுத்த
நம் காதலே அடையாளம்

எழுதியவர் : thulasi (20-Dec-14, 5:19 pm)
சேர்த்தது : துளசி
Tanglish : nam kaadhal
பார்வை : 76

மேலே