ஜோக்ஸ்

என்னாச்சு ..?எப்போதும் நேரத்ல டுட்டிக்கு வந்துடுவேள் இன்னைக்கு ஏன் லேட்?
நல்லாதூங்கிட்டேன்..இணைக்கு ஞாயிற்றுக் கிழமைன்னு நினச்சு
அப்போ நாளைக்கும் அப்டிதானா?
######################################################################################################
ஏங்க உங்க வீட்ல தேடுவாங்களே கிளம்புங்க கிளம்புங்க
என்ன இப்போ 10 மணி வரை தேட மாட்டாங்க
ஏன்?
சீரியலுக்கு நான் தடை இல்லைன்னு போர்டு போட்டுட்டேன் ..
######################################################################################################
ஏன் உங்க மனைவி சாப்டாம இவ்ளோ நேரமாகியும் பட்னி கிடக்குறாங்க விரதமா?
அட நீங்க வேற சாப்ட்ரதுல யார் முதல்ல வராங்கன்னு போட்டி அதுக்காக இப்பவே பட்னி
??????
##################################################################################################
உங்க மனைவி உனக்காகக் காத்திருப்பா பசியோட ஏன் நீங்க இன்னும் போகல பாவம் இலையா ?
அட நீங்க வேற...நா போய்தான் சமையலே செய்யணும் ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Dec-14, 2:40 pm)
Tanglish : jokes
பார்வை : 471

சிறந்த நகைச்சுவைகள்

மேலே