பாட்டி பொக்கிஷம் 555

அப்பா: ஏண்டா பாட்டி கட்டுன
உரி எல்லாம் அடிச்சி உடைக்குற...

மகன்: நாளைக்கு எங்க ஸ்கூல
உரி அடிக்கிற போட்டி இருக்குப்பா அதான்
பிராக்டிஸ் பன்றேன்ப்பா.

அப்பா:!!!!!.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Jan-15, 10:34 pm)
பார்வை : 402

மேலே