செல்போன்களின் சண்டை
SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும் இருக்கேன்.
I-PHONE : நோ...நான் தான் ரெம்ப ஃபேமஸ்.
SONY : டேய்,சும்மா கத்தாதிங்கடா.என்னைத்
தான்டா எல்லாருக்கும் பிடிக்கும்.
NOKIA : தம்பிகளா,நீங்களாம்
இன்னைக்கி வந்தவங்ய.நான் தான் பழைய
ஆளு.நான் இல்லாத இடமே இல்லை.
MOTOROLA : எங்க அம்மா சத்தியமா நானும்
ஃபேமஸ் தான்டா.
HTC : நான் ரெம்ப காஸ்ட்லியான
ஆளு...வி.ஐ.பி கிட்ட மட்டும் தான் இருப்பேன்.
.
.
.
.
.
CHAINA SET : ஹாஹாஹாஹா போடா... அந்த
ஆண்டவனே(ஏழை) என் பக்கம் இருக்கான்டா.