தமிழ்

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் இன்னொருவரிடம் கேட்டார்: “அங்கே ‘கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்’னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்? “

மற்றவர் அதற்க்கு
“அதுக்கு ‘கை, தலை வெளியே நீட்டாதீங்க’ன்னு அர்த்தம் ஐயா” என்று பதில் சொன்னார்

“அடங்கொப்புரானே! நீங்க சொன்ன மாதிரி தமிழிலேயே எழுதியிருக்கலாமே” என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (22-Jan-15, 8:41 pm)
Tanglish : thamizh
பார்வை : 688

மேலே