எனக்கென்ன

நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன் ...

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 10:07 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : enakkenna
பார்வை : 53

மேலே