இது தான் காதலா

உன்னை ஒரு நொடி தான் பார்த்தேன்
ஆனால் இந்த ஆயூள் முழுவதும்
உன்னுடன் வாழ நினைக்கிறேன்
இது தான் காதலா ?

எழுதியவர் : பார்த்திபன் (26-Jan-15, 5:27 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 139

மேலே