சில வலிகள்

சில வலிகள்
சில வேதனைகள்
உன்னால்
புரிந்து கொள்ளவும் முடியாது
என்னால்
உன்னை பிரிந்து செல்லவும் முடியாது.

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:06 am)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : sila valikal
பார்வை : 59

மேலே