ஹைக்கூ கவிதை

விறகு வெட்டி அவன்!
இறகு வெட்டியதால்-இன்று
இடுகாட்டில் வெட்டியானாய்!!

எழுதியவர் : கனகரத்தினம் (29-Jan-15, 3:14 am)
பார்வை : 179

மேலே